Monday, February 9, 2009

பிப்ரவரி - 14

காலையில்
நிர்வாணம் பூண்ட
நீலவானம்
மின்சாரம் இல்லாததால்
அடிபம்புத் தண்ணீரில்
குளியல்
பரவசம் படிந்த
பறவையின் மொழி
எப்போதும் போல
இன்றும்
எதிர்வீட்டுக் குழந்தையின்
கையசைப்பு...
இவையன்றி
வேறென்ன சிறப்பு
இருக்கமுடியும்
இந்நாளில்?
இனியவளே
நீ காதல்
வயப்படாதவரை...

--நாவிஷ் செந்தில்குமார்

3 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

rahini said...

நல்ல கவிதைகள்
rahini

Senthilkumar said...

//நல்ல கவிதைகள் - rahini

தங்கள் பின்னூட்டதிற்கு நன்றி ராகினி... தொடர்ந்து வாசியுங்கள்...