Wednesday, December 31, 2008

வலி

1 comment:

Anonymous said...

விரல்களை தாண்டி
வளர்ந்து விட்ட
நகமாய் உன் நினைவுகள்
வெட்ட முடிகிறதே தவிர
வேரோடு களைய நினைத்தால்
உயிர் போகிறது வலி

மிகவும் பிடித்திருந்தது....